1/8
Tamil Quiz Game screenshot 0
Tamil Quiz Game screenshot 1
Tamil Quiz Game screenshot 2
Tamil Quiz Game screenshot 3
Tamil Quiz Game screenshot 4
Tamil Quiz Game screenshot 5
Tamil Quiz Game screenshot 6
Tamil Quiz Game screenshot 7
Tamil Quiz Game Icon

Tamil Quiz Game

Sudhakar Kanakaraj
Trustable Ranking IconTin cậy
1K+Tải về
9.5MBKích thước
Android Version Icon5.1+
Phiên bản Android
27.1(26-03-2022)Phiên bản mới nhất
-
(0 Đánh giá)
Age ratingPEGI-3
Tải về
Chi tiếtĐánh giáPhiên bảnthông tin
1/8

Mô tả của Tamil Quiz Game

விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், அது பொது அறிவை வளர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக் கேள்விகள் அடங்கி உள்ளன. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும்.


சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள்ளோம்.


இந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்தும் அடிக்கடி கேட்கப்பட்டவை.


இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து ஒரு முறை விளையாடத் துவங்கினால் போதும் அதன் பிறகு இந்த விளையாட்டு உங்களை விடாது. அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த அற்புத விளையாட்டு இது.


இந்த விளையாட்டில் நாங்கள் ஐந்து வகையான உதவிக் கரங்களை கொடுத்து உள்ளோம்.


2/2 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்கு விடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும். எஞ்சிய இரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை நீங்கள் எளிதில் அனுமானித்து தேர்வு செய்து விடலாம்.


பிரபலம் மூலம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமான பிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்து கொள்ளலாம்.


நேயர்களிடம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம்.


கேள்வியை மாற்றிப் பெறும் வாய்ப்பு : கடினமான கேள்வி உங்கள் வழியில் குறுக்கிட்டால், அதில் இருந்து தப்ப அக்கடினமான கேள்வியை வேறு ஒரு கேள்விக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டு உள்ளது.


தரப்பட்டியல்


இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளே பட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும்.


கடிகை வசதி


ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒரு நிமிடம் அளிக்கப்படும். உங்களுக்கான அந்த ஒரு நிமிட ‘திக்-திக்’ நேரம் மெல்ல நகர்வதை திரையில் காணலாம். அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம்.


இன்னும் என்ன தாமதம்? உடனே ஆட்டத்தை துவங்க களத்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் பயணம் இந்த விளையாட்டில் இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும்.


இந்த விளையாட்டை விளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்.


This is an android app I brought to every one of us to improve our general knowledge in Tamil language in a unique way. The app will present 12 questions in Tamil in each stage, as you answer correctly, you will progress to the next question. Your score will also increase, by the time you answer 12th question correctly, you would have scored 1 crore.


The app will present all the questions in simple Tamil mixed with English terms, so it is easy to read and understood. The app has the below features,


1. 60 Secs time

2. Care-A-Friend Option

3. Two by Two to eliminate two options

4. Audience Vote for choosing the correct answer

5. Replacing option for tough questions

6. Result Screen - shows the correct answer

7. Statistics Screen - shows the last five high scores

8. Question Topics include World, Cricket, Science, Cinema, History, Geography, Places, India, Sports etc, all are in Tamil language.


This game will be very useful for the people who are preparing for the competitive challenging exams like bank exams, PO, Clerk, IPS, IAS, UPSC preparation, SSC preparation and all kind of other exams preparations for HSC and CBSC board students.


What are you waiting for, we have added nearly 10K questions in Tamil, you will not see the questions are repeating often. Play as much time as you want, and improve your knowledge greatly with this app.

விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும், அது பொது அறிவை வளர்க்கும் விதத்திலும் விதத்திலும் வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக் கேள்விகள் அடங்கி உள்ளன. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும்.


சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் அனைத்துத் தலைப்புகளில் மிகுந்த கவனத்துடன் மேற்பட்ட மேற்பட்ட எண்ணற்ற கேள்வி கேள்வி உள்ளோம் உள்ளோம்.


இந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்தும் அடிக்கடி கேட்கப்பட்டவை.


விடாது விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து ஒரு விடாது விடாது விடாது விடாது விடாது விடாது விடாது விடாது. அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த அற்புத விளையாட்டு இது.


இந்த விளையாட்டில் நாங்கள் ஐந்து வகையான உதவிக் கரங்களை கொடுத்து உள்ளோம்.


2/2 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்கு விடைகளில் இரு தவறான விடும் விடும் விடும். எஞ்சிய இரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை நீங்கள் எளிதில் அனுமானித்து தேர்வு செய்து விடலாம்.


பிரபலம் மூலம் உதவி கூறல்: ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் கொள்ளலாம் கொள்ளலாம் கொள்ளலாம் கொள்ளலாம் கொள்ளலாம் கொள்ளலாம் கொள்ளலாம் கொள்ளலாம் கொள்ளலாம் கொள்ளலாம்.


நேயர்களிடம் உதவி கூறல்: ஒரு கேள்விக்கு தெரியவில்லை என்றால் என்றால் உள்ளோம் உள்ளோம் உள்ளோம் உள்ளோம் உள்ளோம் உள்ளோம் உள்ளோம் உள்ளோம் உள்ளோம் உள்ளோம் உள்ளோம் உள்ளோம் உள்ளோம்.


கேள்வியை மாற்றிப் பெறும் வாய்ப்பு: கடினமான கேள்வி உங்கள் வழியில் குறுக்கிட்டால் குறுக்கிட்டால் குறுக்கிட்டால் குறுக்கிட்டால் அதில் அதில் உள்ளது உள்ளது உள்ளது உள்ளது உள்ளது உள்ளது உள்ளது உள்ளது.


தரப்பட்டியல்


காட்டப்படும் விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள் காட்டப்படும் காட்டப்படும் காட்டப்படும் காட்டப்படும் காட்டப்படும் காட்டப்படும் காட்டப்படும் காட்டப்படும் காட்டப்படும் காட்டப்படும் காட்டப்படும் காட்டப்படும் காட்டப்படும் காட்டப்படும்.


கடிகை வசதி


ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒரு நிமிடம் அளிக்கப்படும். உங்களுக்கான அந்த ஒரு நிமிட ‘திக்-திக்’ நேரம் மெல்ல நகர்வதை திரையில் காணலாம். அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம்.


இன்னும் என்ன தாமதம்? உடனே ஆட்டத்தை துவங்க களத்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் பயணம் இந்த விளையாட்டில் இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும்.


இந்த விளையாட்டை விளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்.


Đây là một ứng dụng Android tôi mang đến cho mỗi người chúng ta để cải thiện kiến ​​thức chung của chúng tôi trong ngôn ngữ Tamil một cách độc đáo. Ứng dụng sẽ trình bày 12 câu hỏi bằng tiếng Tamil trong mỗi giai đoạn, khi bạn trả lời đúng, bạn sẽ tiến tới câu hỏi tiếp theo. Điểm số của bạn cũng sẽ tăng lên, khi bạn trả lời đúng câu hỏi thứ 12, bạn sẽ ghi được 1 điểm.


Các ứng dụng sẽ trình bày tất cả các câu hỏi trong Tamil đơn giản trộn với các điều khoản tiếng Anh, vì vậy nó rất dễ dàng để đọc và hiểu. Ứng dụng có các tính năng dưới đây,


1. 60 giây

2. Tùy chọn chăm sóc bạn bè

3. Hai của hai để loại bỏ hai lựa chọn

4. Audience Vote để chọn câu trả lời đúng

5. Thay thế tùy chọn cho các câu hỏi khó

6. Màn hình kết quả - hiển thị câu trả lời đúng

7. Thống kê màn hình - cho thấy năm điểm số cao cuối cùng

8. Các chủ đề câu hỏi bao gồm Thế giới, Cricket, Khoa học, Điện ảnh, Lịch sử, Địa lý, Địa điểm, Ấn Độ, Thể thao, vv, tất cả đều bằng tiếng Tamil.


Trò chơi này sẽ rất hữu ích cho những người đang chuẩn bị cho các kỳ thi đầy thử thách cạnh tranh như kỳ thi ngân hàng, PO, Thư ký, IPS, IAS, chuẩn bị của UPSC, chuẩn bị SSC và tất cả các bài kiểm tra khác cho học sinh HSC và CBSC.


Bạn còn chờ gì nữa, chúng tôi đã thêm gần 10 nghìn câu hỏi bằng tiếng Tamil, bạn sẽ không thấy các câu hỏi lặp lại thường xuyên. Chơi nhiều thời gian tùy thích và cải thiện kiến ​​thức của bạn rất nhiều với ứng dụng này.


Tamil Quiz Game - Phiên bản 27.1

(26-03-2022)
Phiên bản khác
Có gì mớiமேலும் வினாக்கள் அளிக்கப்பட்டுள்ளன - பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்களுடன், நீங்கள் எப்பொழுதும் விளையாடலாம்.

Không có đánh giá hoặc xếp hạng nào! Để rời khỏi trang đầu tiên, vui lòng

-
0 Reviews
5
4
3
2
1
Info Trust Icon
Đảm bảo ứng dụng tốtỨng dụng này đã vượt qua các kiểm tra an ninh về virus, phần mềm độc hại và các tấn công độc hại khác cũng như không chứa bất kỳ mối đe dọa nào.

Tamil Quiz Game - Thông tin APK

Phiên bản APK: 27.1Gói: com.whiture.tamil.apps.cp
Khả năng tương thích với Android: 5.1+ (Lollipop)
Lập trình viên:Sudhakar KanakarajChính sách riêng tư:http://www.whiture.com/p/privacy-policy-sudhakar-kanakaraj.htmlGiấy phép:9
Tên: Tamil Quiz GameKích thước: 9.5 MBTải về: 121Phiên bản: : 27.1Ngày phát hành: 2023-03-26 01:55:28Màn hình tối thiểu: SMALLCPU được hỗ trợ:
ID gói: com.whiture.tamil.apps.cpChữ ký SHA1: 6F:3E:0B:F2:85:9D:A1:1E:F3:09:1F:C8:0D:75:C9:6A:E9:29:07:64Lập trình viên (CN): Whiture IncTổ chức (O): Địa phương (L): Quốc gia (C): Bang / Thành phố (ST):

Phiên bản mới nhất của Tamil Quiz Game

27.1Trust Icon Versions
26/3/2022
121 tải về9.5 MB Kích thước
Tải về

Phiên bản khác

27Trust Icon Versions
10/3/2022
121 tải về9 MB Kích thước
Tải về
22.4Trust Icon Versions
12/7/2021
121 tải về8.5 MB Kích thước
Tải về
22.3Trust Icon Versions
29/12/2020
121 tải về9 MB Kích thước
Tải về
22.2Trust Icon Versions
19/12/2020
121 tải về7 MB Kích thước
Tải về
22.1Trust Icon Versions
6/7/2020
121 tải về6 MB Kích thước
Tải về
21Trust Icon Versions
24/2/2020
121 tải về7.5 MB Kích thước
Tải về
19Trust Icon Versions
16/12/2017
121 tải về7 MB Kích thước
Tải về
16.2Trust Icon Versions
22/9/2017
121 tải về6 MB Kích thước
Tải về
15.0Trust Icon Versions
30/6/2017
121 tải về5 MB Kích thước
Tải về

Ứng dụng cùng danh mục

Bạn cũng có thể thích...